| | |  |  |  | |
மதிப்âட்டுதல்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

மீன் உணவுக்கட்டி தயாரிக்கும் இயந்திரம்

பயன்

:

மீன்களுக்கு ஏற்ற நீரின் கரையாத உணவுக்கட்டிகள் தயாரிக்க ஏற்ற இயந்திரம்.

திறன்

:

மணிக்கு 10 கிலோ

விலை

:

ரூ. 25000 /-

 

அமைப்பு

:

இந்த இயந்திரத்தின் உள்வாய், பீப்பாய், திருகு மற்றும் வெளிவாய் போன்ற பாகங்கள் உள்ளன. மீன் உணவு தயாரிக்க பிண்ணாக்கு , மரவள்ளிக்கிழங்கு  மாவு, பட்டுப்பூச்சிக் கூடு மற்றும் கழிவு மீன்கள் போன்ற பொருட்களைக் கலந்து வேகவைத்து இக்கலனில் இடவேண்டும். இப்பொருட்களின் கலவை, திருகு மூலம் பீப்பாயில் உள்ள வெளிவாய் வழியாக உஐரள வடிவ கட்டியாக எடுக்கப்படுகிறது. நன்கு வெந்து கட்டியாக எடுக்கப்பட்ட இந்த உணவுக்கட்டிகள் நன்கு காய்ந்ததும் நீரில் கரையாத தன்மை அடைகிறது. மீன்களும் இரகங்களுக்கு ஏற்றவாறு பலவகைப் பொருட்களைக் கொண்டும் பல வடிவங்களிலும் உணவைத்  தயாரிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

:

நீரில் கரையாத மீன் உணவு தயாரிக்க ஏற்றது.
பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் பலவகையான பொருட்களின் கலவையிலிருந்து தயாரிக்கலாம்.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008