| | |  |  |  | |
மதிப்âட்டுதல்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

அட்டைப்பெட்டிகளில் தக்காளியை அடைக்கும் தொழில்நுட்பம்

பயன்

:

சில்லரை வியாபாரத்திற்கு ஏற்றவாறு தக்காளியை அட்டைப் பெட்டிகளில் அடைத்து இழப்பைக் குறைக்க ஏற்றது.

திறன்

:

0.5 மற்றும் 2 கிலோ அடைப்புகள்

விலை

:

கிலோவிற்கு ரூ. 2.25

அமைப்பு

:

இம்முறையில் ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மேல் அடுக்குகளில்உள்ள தக்காளியின் எடையினால் ஏற்படும் அழுத்தம் கீழ் அடுக்குகளின் உள்ள தக்காளிக்கு பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. தக்காளியின் விட்டத்தைப் பொறுத்து, 50 முதல் 60 மி.மீ வரை முதல் தரம் என்றும் 40 முதல் 50 மி.மீ வரை இரண்டாம் தரம் என்றும் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப அட்டைப்பெட்டிகளின் அளவு மற்றும் அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வீரிய மற்றும் மேம்படுத்தப்படட்ட இரகங்களில் மொத்த இழப்பு 14 முதல் 18 சதவீதம் எனக் கண்டறியப்பட்டது. விவசாயிகள் தக்காளியை இந்த பெட்டிகளில் அடைத்து இடையில் பிரிக்கப்படாமல், நுகர்வோரை சென்றடைவதால், இழப்பின் அளவு குறைகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

எளிதில் மக்கக்கூடிய ளமற்றும் மறுசுழற்சியில் பயன்படக்கூடிய அட்டைப்பெட்டிகள்  அடைத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதால் சுற்றப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப்பெட்டிகளை உபயோகிப்பதன் மூலம் காடுகள் அழிவது தடுக்கப்படுகிறது.
விவசாயிகளே தரம்பிரித்து பெட்டிகளில் அடைப்பதன் மூலம் பல்வேறு நிலைகளில் தரம்பிரித்தல் மற்றும் அடைத்தல் தடுக்கப்படுகிறது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008