| | |  |  |  | |
மதிப்âட்டுதல்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

கேழ்வரகை பிழிவு முறையில் அவிக்கும் தொழில்நுட்பம்

பயன்

:

கேழ்வரகிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரித்தல்

திறன்

:

மணிக்கு 20 கிலோ

விலை

:

ரூ. 75000 /-

அமைப்பு

:

பிழிவு முறையில் அவித்தல், தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்கப் பயன்படும் ஒரு பதன் செய்முறையாகும். கேழ்வரகு மாவை பிழிவு முறையில் ஆய்வுக்கூட அளவில் ஒற்றைத் திருகு முறையில் அவிக்கப்பட்டது. பிழிவு முறையில் அவித்தலுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே சேழ்வரகு மாவோடு தண்ணீர் சேர்த்து, 22 சதவிகிதம்  ஈரப்பதத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்போது 20 சதவிகிதம் மரவள்ளிக்கிழங்கு மாவு சேர்க்கப்படுவதால் உற்பத்திப்பொருள் மொறுமொறுப்பாகவும் நன்கு விரிவடைந்தும் கிடைக்கிறது. நல்ல பிழிவு பெறுவதற்கு 115 செ. குழாயின் வெப்பம் மற்றும் நிமிடத்திற்கு 25 என்ற திருகின் வேகம், ஏற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

:

கேழ்வரகிலிருந்த மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரித்தல்.
பிழிவு முறையில் அவிக்கப்பட்ட கொழுப்பு சேராத சிற்றுணவு தயாரிக்கலாம்.
மற்ற சிறுதானியங்களிலிருந்தும் பிழிவு முறையில் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கலாம்.
சிறு தானியம் ஆலைகள் அளவில் பயன்பாடு பெறுகிறது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008