| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

டிராக்டரினால் இயங்கும் மஞ்சள் அறுவடைக் கருவி

 

 

பயன்        : மஞ்சள் கிழங்கு தோண்டலாம்

திறன்        : நாளொன்றுக்கு 1.6 எக்டர் நிலத்தில் அறுவடை செய்யலாம்

விலை              : ரூ.10,000/-

 

அமைப்பு    : சட்டம் தோண்டும் கருவி கத்தியைத் தாங்கும் பகுதி மஞ்சள் மேலே உயர்த்தும் கருவி, மண்ணையும் மஞ்சளையும் திருப்புபவை போன்ற பாகங்களை கொண்டு  மஞ்சள் அறுவடைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

 

சிறப்பு அம்சங்கள்  

வரிசையில் பயிரிடப்பட்ட மஞ்சளை அறுவடை செய்யலாம்

ஒரு நாளில் 2 எக்டர் அறுவடை செய்யலாம்

70 விழுக்காடு செலவும் மற்றும் 90 விழுக்காடு நேரமும் மீதமாகிறது.

சேதாரம் (2.83 விழுக்காடு) மிகவும் குறைகிறது

தோண்டப்படாமல் மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் (2.42 விழுக்காடு ) மஞ்சளின் அளவும் குறைகிறது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008