| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: பயிர் பாதுகாப்பு கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

மின்கலத் தெளிப்பான்

பயன்       : நெல், நிலக்கடலை மற்றும் தானிய பயிர்களுக்கு மருந்து தெளிக்கலாம்

திறன்        : நாளொன்றுக்கு 1.5 எக்டர் நிலத்தில் தெளிக்கலாம்

விலை              : ரூ.2000/-

அமைப்பு    :      இத்தெளிப்பான் ஆறு வோல்ட் மின்னழுத்தம் கொண்ட இரண்டு மின்கலங்களால் இயங்கும் ஈர சிறிய மின்மோட்டார்களால் ஆனது. மருந்து கொள்கலன் ஒன்று முதுகில் சுமக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மின்கலங்கள் மற்றும் மருந்து கொள்கலன் ஒரு சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கொள்கலனிலிருந்து குழாய்கள் வழியே திரவம் மின்மோட்டார்களுடன் பொருத்தப்பட்டுள்ள சுழலும் தட்டுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இத்தட்டுக்கள் – வடிவ கைப்பிடி ஒன்றில் 1.5 மீட்டர் ( 5 அடி) இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளன கொள்கலன் மற்றும் மின்கலன்களை முதுகில் சுமந்து கொண்டு கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு வயலில் நடந்து சென்றால் 2.5 மீட்டர் (8 முதல் 10 அடி) அகலத்தில் மருந்து தெளிக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்        

தெளிப்பானை இயக்க பெட்ரோல் தேவையில்லை

              இத்தெளிப்பானில் பழுதுகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு

மின்கலங்கள் தீர்ந்து விட்டால் வீட்டிலேயே மின்ëட்டம் செய்யப்பட்ட மின்கலங்களைக் கொண்டு 17 மணி நேரம் மருந்தடிக்கலாம்

தேவைப்படும் தண்ணீரின் அளவு விசைத் தெளிப்பானைக் காட்டிலும் 60 சதவிகிதம் குறைவு

இத்தெளிப்பானிலிருந்து வரும் நீர்த்துளிகளின் பரிமாணம் மற்ற தெளிப்பான்களை விட குறைவு, இதனால் மருந்து செடிகளில் நன்றாகப் பரவுகிறது.

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008