பண்ணைக் கருவிகள் ::
பயிர் பாதுகாப்பு கருவிகள் |
|||||
உழவுக் கருவிகள் |
காலணியால் இயங்கும் நடை தெளிப்பான்
பயன் : தோட்டப்பயிர்களுக்கு மருந்து தெளிக்கலாம் திறன் : நாளொன்றுக்கு 0.2 எக்டர் நிலத்தில் மருந்து தெளிக்கலாம் விலை : ரூ.1000/- அமைப்பு : காலணியால் இயங்கும் நடை தெளிப்பான் இரண்டு பம்புகளைக் கொண்டது. இவை இரண்டும் தெளிப்பானின் காலணியில் பொருத்தப்பட்டுள்ளன. இயக்குநர் நடக்கும்பொழுதே இந்த பம்புகள் இயங்குவதால் திரவமானது நாசில் வழியே தெளிக்கப்படுகின்றது. சிறப்பு அம்சங்கள் நடக்கும் பொழுதெ இயக்கப்படுவதால் தெளிப்பவரால் எளிதாக இயக்க முடிகிறது. அவருடைய வேலை பளு குறைகிறது. மிகக்குறைந்த மற்றும் குறைந்த திரவ வெளயீட்டிற்கு ஏற்றது. சுற்றுச்Ÿழல் பாதிப்பில்லாதது குறைந்த விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் |
|||
நுண்ணீர் பாசனம் |
|||||
உமி நீக்கும் கருவிகள்
|
|||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
|||||