| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: களை எடுக்கும் கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

நெற்பயிரில் களையெடுக்கும் கருவி

 

 

பயன்        : வரிசையில் நடவு செய்த நெல் பயிரில் களை எடுக்கலாம்

திறன்        : நாளொன்றுக்கு 0.18 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்

விலை              : ரூ.1500/-

அமைப்பு    : இக்கருவியானது எளிதில் சுழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு உருளைப் பகுதிகளையும். சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்வதற்கேற்ற் மிதப்பான் போன்ற அமைப்பையும் மேலும் இயக்குபவர் நடந்தவாறே தள்ளிச் செல்ல நீண்ட கைப்பிடியொன்றையும் கொண்டது. ஒரு உருளையைக்கொண்ட கருவியால் ஒரு வரிசையிலும் அதேபோல் இரண்டு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியில் ஒரே சமயத்தில் இரண்டு வரிசைகளிலும் எளிதில் களையெடுக்கலாம்

சிறப்பு அம்சங்கள்  

இக்கருவியை உபயோகிக்க ஒரு வேலையாள் போதுமானது

ஒரு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியை உபயோகித்து ஒரு நாளில் 25 செட் வரையிலும். இரண்டு உருளைகளைக் கொண்ட கருவியால் 40 சென்ட் வரையிலும் களையெடுக்க முடியும்.

ஒரு உருளை மற்றும் இரண்டு உருளைகளைக் கொண்ட இக்கருவிகளை உபயோகித்து ஒரு எக்டருக்கு களையெடுக்க ஆகும் செலவை குறைக்கலாம்.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008