பண்ணைக் கருவிகள் : |
|||||
உழவுக் கருவிகள் |
நெல்லின் நீர்ப்பாசனதொழில்நுட்பம் விவசாயிகள் பின்பற்றும் முறை வயல்களில் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பது பூமி மேற்பரப்பிபல் தொடர்ச்சியாக 7.5-10 செ.மீ உயரம் வரை நீர் பாய்ச்சுவது. தொழில் நுட்பங்கள் வகைபாடு நாற்றாங்காலில் 2 செ.மீ உயரத்திற்கு நீர் இருந்தால் போதுமானது வயல்களில் 5 செ.மீ உயரத்திற்கு நீர் தேங்கியிருப்பதால் போதுமானது. நீர் மறைந்த மறு நாள் நீர் பாய்ச்சவேண்டும். இதனால் 80 சத நீர் சேமிக்கப்படுகிறது. பெரியார் வைகை பாசனப்பகுதிகளில் தேவைப்படும் நீரின் அளவு நெல்வயல்களில் கைவரப்பு தொழில்நுட்பம்
நடவு நீர்ப்படிப்பு பகுதியிலிருந்து நீர்வெளியேற்றப்பட்ட 25 நாளிலிருந்து 65 நாள் வரை (40 நாட்கள்) செய்யப்படுகிறது. முதல் 245 நாட்கள் நாற்றாங்கால் தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது. சேற்று உழவு செய்ய 129 ம.மீ நாள் என்ற அளவில் நீர் தேவைப்படும் இது நீர் வெளியேற்றப்பட்ட 42 நாளில் செய்யப்படுகிறது. நீர் வெளியேற்றப்பட்ட 70 நாள் கழித்து நடவு என்பது 44 நாட்கள் கழித்து (நீர் வெளியேற்றப்பட்ட) அதாவது சேற்று உழவின் போது ஏற்படுகின்றது. சமூகப் பொருளாதார குறைபாடுகளால், வெவ்வேறு பாசனப்பபுதி பிரிவுகளில் நடவு டிசய்ய ஏற்படும் தாமதத்தை குறைக்கு உழவு, இயந்திரங்கள் சேற்று உழவு மற்றும் இடுபொருள்கள் ஈடுதல் போன்றவற்றை உடனடியாகக் கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும். வயல்களில் உள்பகுதிகளில் சிறிய வரப்புகளை அமைப்பதால் 20-25 சத நீரைச் சேமிக்கலாம். நீர் வயல்களில் உறிஞ்சப்பட்டு கீழநோக்கிச் செல்வதால் ஏற்படும் அழப்பில் 25 சதவீதத்தை டிராக்டர் இணைப்பு கேஜ் - வீல் அல்லது உருளை மூலம் குறைக்க முடியும். வயல்வெளிப் பாசனக் கட்டமைப்புகளின் மூலம் 15-30 சத நீரைச் சேமிக்க முடியும்.
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் |
|||
நுண்ணீர் பாசனம் |
|||||
உமி நீக்கும் கருவிகள்
|
|||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
|||||