உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள் |
|
ஏரிப்பாசனம்
முக்கிய இடர்பாடுகள்
-
ஆக்கிரமிப்ப மண்படிவு, நீர் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பின்மை மற்றும் ஆக்கிரமிப்பு, மாசு படுதல் (தோல் மற்றம் சாயத் தொழிற்சாலை).
-
ஏரிப்பிணைப்பு (சங்கிலித் தொடர் மறைந்து விட்டபோதிலும் அதனுடைய நீர்வளத் தொடர்பை மேம்படுத்துவதில் ஏரிப்பாசனத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
நிவர்த்திகள்
-
பருவகால சீரற்ற மழையினால் ஏரிப்பாசனப்பகுதியின் கொள்ளளவில் 50-60 நீர் தான் பெரும்பான்மையும் பயிர்களுக்குக் கிடைக்கிறது. இப்பகுதியில் நெல்லிற்குப் பதிலாக மாற்றுப்பயிர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
-
ஏரிபாசனத்தைச் சீரமைக்க மண் படிமானத்தை அகள்ளி, ஏரி முகத்துவாரத்தை சுத்தம் செய்தல், மண் படிமானத்தைத் தடுக்க தாவரங்களை நடுதல், சின்ன ஏரிகளை ஒன்றுடன் இணைத்தல் அல்லது கசிவு நீர் குட்டையாக மாற்றியும் நிலத்தடி நீர்வள ஆதாரத்தை பெருக்குதல், ஏரிகளை புணரமைத்தல், ஆதார வாய்க்கால்கள் சீரமைத்தல் போன்றவற்றைக் கடைபிடிக்கலாம்.
-
பண்ணை மேம்பாடு அமைப்புகளை விரிவுப்படுத்தி ஏரிப்பாசனம் பகுதியில் சரியான அளவில்நீர் பகிர்வுக்கு வழிவகுக்கிறது. (தலைமடை முதல் கடைமடை ஈறாக)
தரம் குறைந்த நீருக்கான மற்றைய தொழில்நுட்பங்கள்
-
தூய நீருடன் மாசுபட்ட நீரையும் பயிர்களுக்குத் ஏற்புடைய சரியான விகிதத்தில் கலந்து உபயோகித்தல்.
-
உவர்நீரைத் தாங்கி வளரும் பயிர்களை தகுந்த வடிகால் வசதியுடன் பயிர் செய்தல்.
-
சமுதாய ஆழ்குழாய்கிணறுகளை, வாய்க்கால் பாசனப் பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படும்பொழுது பயன்படுததுவதால் மகசூலும், வருமானமும் அதிகரிக்கும்.
-
தகுந்த வடிகட்டிகளுடன் மற்றும் பராமரிப்புடன் சொட்டு நீர்ப்பாசனமும் பரிந்துரைக்கப்படுகிறது.
|
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை |