AMIS
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் home முதல் பக்கம்

இந்திய அங்ககம்

சான்றளிப்பு நிறுவனம் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் organic
நடைமுறைப்படுத்தப்பட்ட வருடம் 2002
பொருட்கள் வகை அங்கக உணவு
சட்ட நிலை அறிவுரை
   

இந்திய அங்ககம் என்ற சான்றிதழ் குறியீடு இந்தியாவில் அங்கக முறையில் விளையும் உணவு பொருட்களுக்கானதாகும். இந்த சான்றிதழி குறியீடு 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட  அங்கக விளைபொருட்களுக்கு தேசிய தர நிலையில் அங்கக சான்றழிப்பதாகும்.

இந்த தரம் பொருட்கள் அல்லது உபயோகப்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், தூண்டப்பட்ட ஹார்மோன்கள் போன்றவை உபயோகிக்காமல்  அங்கக முறையில் விளைந்ததா என்று உறுதி செய்கிறது. இந்திய அரசு அங்கக உற்பத்தி தேசிய சட்டத்தின் கீழ் அங்கக சான்றிதழ் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (APEDA) அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் வழங்கும் திட்டம் 2000-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தாலும் சான்றிதழ் குறி 2002-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

(ஆதாரம்: http://www.indianspices.com/html/np_organiccert.htm)


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014