AMIS
வெற்றிக் கதைகள் home முதல் பக்கம்
icon ரவிஅய்யாவூ - வெற்றிக் கதை
icon இராஜேந்திரன் - வெற்றிக் கதை
icon வீரபாண்டியன் - வெற்றிக் கதை
icon வேலுச்சாமி - வெற்றிக் கதை

ரவிஅய்யாவூ - வெற்றிக் கதை

எனது பெயர் ஆர்.ரவிஅய்யாவூ, கடந்த 16 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். காய்கறிகளை தலைவாசல் சந்தையில் தினமும் விற்கிறேன். என்னிடம் 70 சென்ட் உலர் நிலம் உள்ளது. இதில் மிளகாய், வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களை காலத்திற்கு தகுந்தவாறு பயிரிட்டு வருகிறேன்.

தினசரி சந்தை நிலவரத்தை பற்றி இவரின் கருத்து

தினசரி சந்தை நிலவரம் எனும் இந்த திட்டம் எங்களை போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நல்ல திட்டம். விவசாயிகள் மட்டுமள்ளாமல் வியாபாரிகள் மற்றும் நுகர் வோர்களுக்கும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது.இத்திட்டத்தினால் தினமும் நான் அறுவடை செய்யும் கத்திரியின் விலை நிலவரத்தினை மேட்டுப்பாளையம் மற்றும் தலைவாசல் சந்தை நிலவரத்தினை செல் மூலம் தெரிந்து கொண்டு சரியான விலைக்கு இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறேன். இதனால் நல்ல இலாபமும் கிடைக்கிறது. தினமும் மதியம் 2.30 மணிக்கு விலை நிலவரங்களை தெரிந்து கொள்வேன்.
சந்தை நிலவரத்தினை தினம் தெரிந்து கொண்டு வியாபாரிகளுடன் சண்டையிட்டு கூடுதலாக விலை பெற முடிகிறது. இதனால் எனக்கு கூடுதலாக 5,000 ரூபாய் வரை கிடைக்கும்.

எங்கள் நண்பர்களிடம் என்னிடமும் வியாபாரிகள் காய் வாங்க வரும் பொழுது கண்டிப்பாக மற்றவர்களுக்கு கொடுப்பதை விட கூடுதலாக விலை கிடைக்கிறது. கண்டிப்பாக இந்த சேவையை பயன்படுத்திய பிறகு தான் இந்த கூடுதல் லாபம் தெரிகிறது. இன்னும் ஐந்து பயிர்களுக்கு விலை நிலவரம் வந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
என்னுடைய நண்பர்களிடமும் அவர்களுடைய அலைபேசி எண்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். விவசாயிகளுக்கான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கண்டிப்பாக என் போன்ற விவசாயிகள் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயரும் என என்னுகிறேன்.

தொடர்புக்கு 
ஆர்.ரவிஅய்யாவூ,
உனத்தூர், சேலம் மாவட்டம்,
09965806061

மேலே

இராஜேந்திரன் - வெற்றிக் கதை

எனது பெயர் பி.இராஜேந்திரன், கடந்த 30 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். காய்கறிகளை தலைவாசல் சந்தையில் தினமும் விற்கிறேன். என்னிடம் 2 ஏக்கர் உள்ளது. இதில் நெல், புடலங்காய், பீன்ஸ், கேரட் மற்றும் மஞ்சள் பயிர்களை பயிரிட்டு வருகிறேன்.

தினசரி சந்தை நிலவரத்தை பற்றி இவரின் கருத்து

தினசரி சந்தை நிலவரம் எனும் இந்த திட்டம் எங்களை போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நல்ல திட்டம். விவசாயிகள் மட்டுமள்ளாமல் வியாபாரிகள் மற்றும் நுகர் வோர்களுக்கும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தினால் தினமும் நான் அறுவடை செய்யும் பீன்ஸின் விலை நிலவரத்தினை பெங்களூர் மற்றும் திருச்சி சந்தை நிலவரத்தினை செல் மூலம் தெரிந்து கொண்டு சரியான விலைக்கு இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறேன். இதனால் நல்ல இலாபமும் கிடைக்கிறது. தினமும் மதியம் 2.30 மணிக்கு விலை நிலவரங்களை தெரிந்து கொள்வேன்.

சந்தை நிலவரத்தினை தினம் தெரிந்து கொண்டு வியாபாரிகளுடன் சண்டையிட்டு கூடுதலாக விலை பெற முடிகிறது. இதனால் எனக்கு கூடுதலாக 5,000 ரூபாய் வரை கிடைக்கும்.
எங்கள் நண்பர்களிடம் என்னிடமும் வியாபாரிகள் காய் வாங்க வரும் பொழுது கண்டிப்பாக மற்றவர்களுக்கு கொடுப்பதை விட கூடுதலாக விலை கிடைக்கிறது. கண்டிப்பாக இந்த சேவையை பயன்படுத்திய பிறகு தான் இந்த கூடுதல் லாபம் தெரிகிறது. இன்னும் ஐந்து பயிர்களுக்கு விலை நிலவரம் வந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
என்னுடைய நண்பர்களிடமும் அவர்களுடைய அலைபேசி எண்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். விவசாயிகளுக்கான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கண்டிப்பாக என் போன்ற விவசாயிகள் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயரும் என என்னுகிறேன்.

தொடர்புக்கு 
பி.இராஜேந்திரன்,
உனத்தூர், சேலம் மாவட்டம்,
09943045837

மேலே

வீரபாண்டியன் - வெற்றிக் கதை

நான் வீரபாண்டியன், விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு 35 வருடங்கள் விவசாயத்தில் அனுபவம் உள்ளது. எனது குடும்பத்தில் அனைவருமே விவசாயம் தான் பிரதான தொழில். நான் விவசாயத்தை எனது தந்தையிடம் தான் கற்றுக் கொண்டேன். எனக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. 
எனக்கு 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்துள்ளேன். இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மேட்டுப்பாளையம் சந்தை பகுப்பாய்வாளர் மூலம் தினசரி விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளும் சேவையை பற்றி அறிந்து என்னுடைய அலைபேசி எண்ணை பதிவு செய்தேன். என்னுடையது நோக்கியா செல்போன். தினமும் மதியம் 2.30 மணிக்கு விலை நிலவரங்களை தெரிந்து கொள்வேன்.

கடந்த சில மாதங்களாக தினசரி கத்திரி விலை கோவை சந்தை நிலவரம் மற்றும் மேட்டுப்பாளையம் சந்தை நிலவரம் தினம் தெரிந்து கொண்டு வியாபாரிகளுடன் சண்டையிட்டு கூடுதலாக விலை பெற முடிகிறது. எங்கள் நண்பர்களிடம் என்னிடமும் வியாபாரிகள் காய் வாங்க வரும் பொழுது கண்டிப்பாக மற்றவர்களுக்கு கொடுப்பதை விட கூடுதலாக விலை கிடைக்கிறது. கண்டிப்பாக இந்த சேவையை பயன்படுத்திய பிறகு தான் இந்த கூடுதல் லாபம் தெரிகிறது.

என்னுடைய நண்பர்களிடமும் அவர்களுடைய அலைபேசி எண்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். விவசாயிகளுக்கான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கண்டிப்பாக என் போன்ற விவசாயிகள் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயரும் என என்னுகிறேன்.

தொடர்புக்கு 
திரு.வீரபாண்டியன்,
தமிழ்நாடு
பாலப்பட்டி, மேட்டுப்பாளையம்
கோவை
09843600127

மேலே

வேலுச்சாமி - வெற்றிக் கதை

நான் வேலுச்சாமி, வயது 52. விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு 30 வருடங்கள் விவசாயத்தில் அனுபவம் உள்ளது. எனது குடும்பத்தில் அனைவருமே விவசாயம் தான் பிரதான தொழில். நான் விவசாயத்தை எனது தந்தையிடம் தான் கற்றுக் கொண்டேன். எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. 
எனக்கு 5 ஏக்கர் நிலத்தில் முக்கிய பயிர்களாக கத்திரி, தக்காளி மற்றும் அவரைக்காய்களை சாகுபடி செய்துள்ளேன். இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மேட்டுப்பாளையம் சந்தை பகுப்பாய்வாளர் மூலம் தினசரி விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளும் சேவையை பற்றி அறிந்து என்னுடைய அலைபேசி எண்ணை பதிவு செய்தேன். என்னுடையது நோக்கியா செல்போன். தினமும் மதியம் 2.30 மணிக்கு விலை நிலவரங்களை தெரிந்து கொள்வேன்.

கடந்த சில மாதங்களாக தினசரி தக்காளி விலை கோவை சந்தை நிலவரம் மற்றும் மேட்டுப்பாளையம் சந்தை நிலவரம் தினம் தெரிந்து கொண்டு வியாபாரிகளுடன் சண்டையிட்டு கூடுதலாக விலை பெற முடிகிறது. எங்கள் நண்பர்களிடம் என்னிடமும் வியாபாரிகள் காய் வாங்க வரும் பொழுது கண்டிப்பாக மற்றவர்களுக்கு கொடுப்பதை விட கூடுதலாக விலை கிடைக்கிறது. கண்டிப்பாக இந்த சேவையை பயன்படுத்திய பிறகு தான் இந்த கூடுதல் லாபம் தெரிகிறது. இன்னும் ஐந்து பயிர்களுக்கு விலை நிலவரம் வந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
என்னுடைய நண்பர்களிடமும் அவர்களுடைய அலைபேசி எண்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். விவசாயிகளுக்கான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கண்டிப்பாக என் போன்ற விவசாயிகள் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயரும் என என்னுகிறேன்.

தொடர்புக்கு 
திரு.வேலுச்சாமி,
பனப்பாளையம், செழியூர் அஞ்சல், 
மேட்டுப்பாளையம், கோவை
09524492919

மேலே

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014.