பன்றி இனங்கள்
நம் நாட்டில் பரவலாக கீழ்க்காணும் 2 இனங்கள் வளர்க்கப்படுகின்றன.
- பெரிய வெள்ளை யார்க்க்ஷயர்
- கலப்பினங்கள்
பெண், ஆண் வெள்ளை யார்க்க்ஷயர்
பன்றி வளர்ப்பின் மகத்துவத்தைத் தெரியப்படுத்த நாடு முழுவதும் 115 பன்றி இனப்பெருக்கப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. மேலும் இதற்கு அடித்தளமாகப் பன்றி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன.
நிகழ்வுகள் |
ஆண்பன்றி |
பெண்பன்றி |
சராசரியாக |
தோராயமாக |
சராசரியாக |
தோராயமாக |
பருவமடைதல் (மாதத்தில்) |
7 |
6-8 |
6 |
5-7 |
கலப்பு செய்தல்
(மாதத்தில்) |
11 |
10-12 |
9 |
8-10 |
தோராயமாக உடல் எடை (கிலோகிராமில்) |
- |
80-110 |
- |
80-100 |
ஓஸ்டிரஸ் சுழற்சி நாட்களில் |
- |
- |
21 |
18-24 |
ஓஸ்டிரஸ் இருக்கும் தருணம் |
- |
- |
2 |
2 |
சினைக்குத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள்
அமைதியின்மை, காலால் தரையைப் பிராண்டுதல், பிற பன்றிகளின் மேல் தாண்டுதல், இனப்பெருக்க உறுப்பு வீங்குதல், பின்பகுதி அழுத்தி நிற்றல். |
கலப்பு செய்ய ஏற்ற தருணம்
சூட்டில் இருக்கும் சினைக்கு வந்த 24 மணி நேரத்தில், முதல் கலப்பு முடிந்து 8-12 மணி நேரத்தில் இரண்டாவது கலப்புச் செய்யலாம். |
சினைப்பருவ காலம் (நாட்களில்) |
|
|
114 |
111-117 |
பன்றி குட்டி ஈனுதல்
(நேரம் மணியில்) |
|
|
3 |
2-12 |
ஒரு ஈற்றில் எண்ணிக்கை |
|
|
8 |
6-12 |
பிறக்கும் போது (குட்டிகளின் எடை கிலோகிராமில்) |
|
|
1.3 |
1-2.5 |
இளங்குட்டிகள் காலம் (நாட்களில்) |
|
|
56 |
|
தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் காலம் (நாட்களில்) |
- |
- |
5 |
3-10 |
(ஆதாரம்: Kerala Agricultural University)
|