|| |  | |  | | || |

பறவை இனங்கள் :: ஈமு கோழி :: வளர்ப்பு

 

செயற்கை முறை கருவூட்டல்
பூச்சி மேலாண்மை
நோய்மேலாண்மை
காப்பீடு
திட்டங்கள்
விரிவாக்கச் சேவைகள்

ஈமு கோழி வளர்ப்பு

ஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.

ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்

தோற்றம்             
ஆஸ்திரேலியா
குடும்பம்     
ராட்டைட்
பயன்கள்   
எண்ணெய், இறைச்சி, தோல் மற்றும் இறகுகள்
வாழ்நாள் 
30 வருடங்கள்
பொரிக்கும் போது குஞ்சின் எடை
400-450 கி
முதிர்ந்த கோழியின் உடல் எடை 
50-70 கிகி
உயரம்  
5-6 அடி
பருவமடையும்
வயது 
18-24 மாதங்கள்
விற்பனை
வயது     
15-18 மாதங்கள்
பாலின விகிதம்  
1:1
ஓடும் வேகம்  
60 கிமீ / மணிக்கு
ஆண்டொன்றிற்கு ஒரு கோழி இடும்
முட்டைகள் 
50 முட்டைகள்
இனச்சேர்க்கை
வயது     
2-40 வருடங்கள் 
அடைகாக்கும் காலம் 
50-54 நாட்கள்
முட்டையின் எடை  
680 கிராம்
இடஅளவு     
ஒரு இனச்சேர்க்கை ஜோடிக்கு 100x25
அடி
ஈமு கோழியைப் பிடிப்பதற்கு   
தோலினால் ஆன கையுறை

        
இன வேறுபாடு கண்டறிதல்

  1. பெட்டைக் கோழிகளை விட ஆண் கோழிகளின் கால்கள் சிறியதாக இருக்கும்.
  1. எச்சத்துவாரத்தில் ஆணுறுப்பு காணப்படும்.
  1. பெண் பறவைகள் முரசின் ஒலி போன்ற ஒரு முழக்கச் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆண் பறவைகள் பன்றியினைப் போல் உறுமும்.

            
(ஆதாரம்: டாக்டர் பிரகாஷ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.)

 

 
   

பால் கறக்கும் கருவி
முட்டை பொறிக்கும் கருவி
தீவனப்பயிர்களை
வெட்டும் இயந்திரம்

   
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
gg  

கால்நடை மருத்துவமனை
பால் உற்பத்தியாளர் சங்கம்
அறுவை கூடம்
சந்தைகள்
கால்நடை பராமரிப்பு நிறுவனம்

 
 

|| |  | |  | | || |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008