சிக்கன் வறுவல் **
தேவையான பொருட்கள்
கோழி இறைச்சி |
100 கி |
உப்பு |
3 கி |
வெங்காயம் |
75 கி |
தக்காளி |
50 கி |
பூண்டு |
5 கி |
இஞ்சி |
5 கி |
கரம் மசாலா |
15 கி |
மிளகாய் தூள் |
5 கி |
மஞ்சள் தூள் |
5 கி |
மிளகு தூள் |
5 கி |
எண்ணெய் |
20 மிலி |
செய்முறை :
வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சியை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி பூண்டு மற்றும் இஞ்சியை எண்ணெயில் போடவும். கோழி இறைச்சியை சேர்த்து வேக வைக்க வேண்டும். மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் துாள் மற்றும் மிளகுதூள் கோழி இறைச்சியுடன் சேர்க்கவும். நன்கு இறைச்சி வேகும் வரை விட்டு பின் இறக்கவும். |
சிக்கன் குழம்பு **
எலும்பில்லாத கோழி இறைச்சி |
150 கி |
கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் |
3 கி |
மிளகு தூள் |
1.5 கி |
உப்பு |
1.5 கி |
இஞ்சி மற்றும் பூண்டுப் பொடி (1:1) |
3 கி |
மக்காச் சோள மாவு |
30 கி |
கரம் மசாலா |
0.75 கி |
செய்முறை :
கோழி இறைச்சியை குழாய் தண்ணீரில் கழுவி துண்டு துண்டுகளாக வெட்டவும். தேவையான பொருட்களான பால் பவுடர், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு அரைத்தது, மிளகு பொடி மற்றும் உப்பை இறைச்சியுடன் சேர்த்து நன்கு கழுவவும். கொஞ்சம் கொஞ்சமாக மக்காச் சோள மாவை சேர்க்கவும். கைகளால் பிசையவும். உலர்த்திப் பெட்டியில் 600C ல் 5 மணி நேரம் வைக்கவும். |
கோழி இறைச்சியை பதப்படுத்தி கோழி இறைச்சிப் பொருட்கள் தயாரித்தல் **
கோழி இறைச்சித் துண்டுகள்
தண்ணீரில் கழுவவும்
3% நனைக்கவும்
400 C ல் 48 மணி நேரம் உப்புக் கண்டமிடவும்
உப்புக் கரைசல், வினிகர், இஞ்சி
இறைச்சியை வெளியே எடுக்கவும்
அழுத்த சமையல்
500 C ல் 4 மணிநேரம் உலர்த்தவும்
கோழி துண்டுகளில் ஈரப்பசை நீக்கவும்
தூளாக்கவும்
கோழி இறைச்சித் தூள் சேர்க்கவும்
கோழி இறைச்சிப்பொடி நூடுல்ஸ் **
கோழி இறைச்சிப் பொடி + சலித்த கோதுமை மாவு
நீராவியில் வேகவைக்கவும் ( 5 நிமிடம்)
உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்
பதப்படுத்தவும்
பிழியவும்
நீராவியில் வேக வைக்கவும் (5 நிமிடம்)
குளிர்விக்கவும்
500 C ல் 4 மணிநேரம் உலர்த்தவும்
குளிர்விக்கவும் மற்றும் பேக் செய்யவும்
அடையாளமிடவும், சேமிக்கவும்
கோழி இறைச்சிப் பொடி சூப் கலவை **
வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டை தேர்வு செய்யவும்
600 C ல் 8 மணிநேரம் உலர்த்தவும்
பொடியாக்கவும்
சலிக்கவும்
கோழி இறைச்சிப் பொடி, உப்பு, மிளகு தூள், மக்காச்சோள மாவு சேர்க்கவும்
பேக் செய்து அடையாளமிடவும்
சேமிக்கவும்
தொழில்நுட்பம்:
மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மதுரை.
|