animal husbandry
கால்நடை பராமரிப்பு :: வெற்றிக்கதைகள் முதல் பக்கம்

 

நாட்டுக்கோழி பண்ணை

1. விவசாய வகை : நாட்டுக்கோழி பண்ணை
2. விவசாயியின் விபரம்    
பெயர் : D.அம்மு குட்டி, S. மகாதேவி, S. சரோஜா.
முகவரி : பால் பண்ணை வீதி, S.M.பாளையம், G.N.மில்ஸ் அஞ்சல், கோயம்புத்தூர் -641 029
அலைபேசி : 98943 97576, 97156 14834
நிலஅளவு : 5. 500 -1000 கோழிகள் ஒரு பெட்டிக்கு
சராசரி ஆண்டு வருமானம் : ரூ.50,000/ வருடத்திற்கு
உறுப்பினர்களின் விவரம் : இல்லை
3. பண்ணைத்தொழில் ஆரம்பித்ததற்கான காரணம் :

தனிப்பட்ட முறையில் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு சுய தொழில் வாய்ப்பு.

ஐந்து பேர் கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படுகிறது.

4. பல்கலைக்கழகத்துடன் அனுபவ விவரம் : 1. நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பண்ணைய பயிற்சி

2.நேரடி மற்றும் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குதல்

3.பண்ணைகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குதல்

4.நோய் மேலாண்மை பற்றிய விளக்கங்கள்

5.தீவனம் உட்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள்

 


 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15