மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு நாட்டுக்கோழிகளை வளர்த்தல்
பின்னணி:
திரு.S.ராஜேந்திரன், கீழ்செங்காடு, நாமக்கல் மாவட்டம். கரும்பு மற்றும் நெற்பயிரை முதன்மைப்பயிர்களாக வளர்த்து வருகிறார்.
செயல்முறை:
கூடுதல் வருமானம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சிகளை கொடுத்து வருகிறார்.
தொழில்நுட்பம்:
- குஞ்சு பொரிக்கும் மற்றும் அடைகாக்கும் நாட்டுக்கோழி குஞ்சுகள்
- நாட்டுக்கோழிகளுக்கான தடுப்பூசிகள்
- அடர் தீவன உணவு
- குடற்புழு நீக்கம் செய்தல்
தாக்கம்:
- கிடைமட்ட பரவல்: உள்ளூர் விவசாயிகள், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி கூடுதல் வருமானம் பெற முடிந்தது.
- பொருளாதார லாபம்: வரவு செலவு விகிதம்1:1.6-1.8
- வேலை வாய்ப்பு உருவாக்கம்: வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.
|