செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா காசிபியானா
அறிகுறிகள்
- இந்நோயினால் முதிர்ந்த இலைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
- இந்நோயினால் ஏற்படும் புள்ளிகள் வட்டவடிவமாகவும், மஞ்சள் நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் மத்தியில் வெண்மை நிறத்தையும் கொண்டிருக்கின்றன.
- பாதிக்கப்பட்ட இலைகள் வெளிர் நிறத்திலும் இறுதியில் உதிர்ந்தும் விடுகின்றன.
கட்டுப்பாடு
- காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் / லிட்டர் அல்லது மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் 3 முதல் 4 முறை 15 நாள் இடைவெளியில் கொடுக்கவும்.
|
|
|
நோயற்ற இலை |
நோயுற்ற இலை |
|