பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

தயிர்ப்புள்ளி நோய்: ராமுலேரியா ஏரியோலா
அறிகுறிகள்

  • வளர்ந்து வரும் செடிகளில் இந்நோய் ஏற்படுகிறது.
  • ஒழுங்கற்ற, கோணவடிவ, வெளிர்நீல நிறமுடைய புள்ளிகள் நரம்புகளுக்கிடையில், முதிர்ந்த இலைகளில் காணப்படுகின்றன.
  • நோய் பாதித்தவுடன் இலைகள் மஞ்சள் நிறமாகவும், இறுதியில் பழுப்பு நிறமாகவும் மாறி இலைகள் உதிர்ந்து விடுகின்றன.
  • ஈரப்பதம் அதிகமான சூழலில் இந்நோய் ஏற்பட்டு பெருமளவு பாதிக்கிறது.

கட்டுப்பாடு

  • பாதிக்கப்பட்ட செடிகளை அழிக்கவேண்டும்.
  • தொடர்ந்து பருத்தி பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
  • கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் தண்ணீர் என்ற அளவில கலந்து தெளிக்கவேண்டும்.

 

Cash Crops Cotton Cash Crops Cotton
நோயற்ற இலை

காய்களில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015