பயிர் பாதுகாப்பு :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
புள்ளிக்காய்ப்புழு : மெளருக்கா டெஸ்டூவாலிஸ்
|
அறிகுறிகள்:
- மொட்டுகள், பூக்கள், காய்களில் துளைக்குழிகள் காணப்படும்
- தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பூச்சிகளில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விலைப் பின்னியிருக்கும்
பூச்சியின் விபரம்:
- புழுக்கள் : பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் இருக்கும்.
- இணை சுடர் புள்ளிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னால் இருக்கும்.
- தாய்ப்பூச்சி : முன்னிறைக்கைள் : லேசான பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின்னிறைக்கைகள் வெள்ளை நிறத்தில் பழுப்புநிற குறிகளுடன் பக்கவாட்டில் இருக்கும்.
|
|
கட்டுப்பாடு :
- பொருளாதார சேதநிலை: 3 / தாவரம்
- பாசலோன் 0.07% (திரவம் 625 மிலி / ஹெக்டர் தெளிக்க வேண்டும்)
குறிப்பு: காக்ஸி நெல்லிட் செயல்பாடு காணப்படும் போது, பூச்சிக்கொல்லி பயன்பாடு தவிர்க்க வேண்டும். |
|
|
|