பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

5. சுருள் பூச்சி: குரோமேட்டோமையா கார்டிகோலா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழு இலையின் மேல் கோணவாட்டில் மெல்லிய கோடுகளை உண்டு பண்ணும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: வெள்ளை நிறமாகவும், தலையில்லாமலும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014