பயிர் பாதுகாப்பு ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

2. குசம்பப்பூ புழு: பெரிகேயா கேப்னிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழு இலைகளையும், சில நேரங்களில் காய்களையும் தின்று சேதப்படுத்தும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: பச்சைய மற்றும் மென்மையாக இருக்கும்
  • அந்துப்பூச்சி: நடுத்தர பருமனுடையது, பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும். பின் இறக்கை அடர்ந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும்
Crop Protection - Safflower
கட்டுப்படுத்தும் முறை:
  • கோதுமை அல்லது வாற்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலரம்
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
  • பின்வரும் பூச்சிக்கொல்லி ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்
    • கார்பரைல் 50 WP @ 2.5-3.00கி.கி/எக்கடர்
    • பன்வயரேட் 20 EC @ 250 மி.லி/எக்கடர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014