இலைப்புள்ளி : கோலிட்ரொட்ரைக்கம் கேப்சிசி
விதைநேர்த்தி:
- மஞ்சள் ஒளிவட்டம் போன்ற நீள்வட்டம் அல்லது நீள்சதுரம் புள்ளிகள் காணப்படும்.
- புள்ளியின் மையத்தில் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தினுள் ஏராளமான கருப்பு புள்ளிகள் காணப்படும்.
- பின் இலைகள் காய்ந்து இறந்துவிடும்.
மேலாண்மை:
- நிலத்தை சுத்தமாக பாதுகாக்கவும்.
- நோயின் ஆரம்ப அறிகுறி தென்பட்டவுடன், மானக்கோசெப் 0.25 சதம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25 சதம், 15 நாளுக்கு ஒருமுறை தெளிக்கவும்.
|
|