இலை வெளிறிய பரப்பு (கொப்புளங்கள்): டாபிரிநா மாக்குலன்ஸ்
அறிகுறிகள்:
- இலையின் இரு பாகங்களிலும், 1-2 மி.மீ. விட்டம் கொண்ட நிறைய புள்ளிகள் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் சிவந்த பழுப்பு நிறமாக காணப்படும்.
- சிறு புள்ளிகள் இணைந்து திட்டுகளாக காணப்படும்.
மேலாண்மை:
- நிலத்தை சுத்தமாக பாதுகாக்கவும்.
- நோயின் ஆரம்ப அறிகுறி தென்பட்டவுடன், மானக்கோசெப் 0.25 சதம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25 சதம், 15 நாளுக்கு ஒருமுறை தெளிக்கவும்.
|