சந்தை பெயர் |
: |
கோயம்புத்தூர் சந்தை |
சந்தை வகை |
: |
மொத்த விற்பனை சந்தை |
மாநிலம் |
: |
தமிழ்நாடு |
சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் |
: |
55 முதல் 60 கடைகள், அணுகு சாலை, காப்பகம், தகவல்தொடர்பு, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் வசதிகள் |
ஏலம் முறைகள் |
: |
அனைத்து காய்கறிகளும் திறந்த முறையில் 5 கடைகளில் ஏலம் நடைபெறும் |
ஏலம் நடைபெறும் நேரம் |
: |
7.00 மணி முதல் 10.00 மணி வரை |
சந்தை கமிஷன் சதவிகிதம் |
: |
அனைத்து காய்கறிகளுக்கும் 2% முதல் 10% வரை வேறுபடுகிறது. |
பார்சல் முறைகள் |
: |
தக்காளி: மரபெட்டிகள்
உருளைகிழங்கு : சாக்கு பைகள்
முருங்கைக்காய் : வெண்டை, கொத்தவரை, மாங்காய் மற்றும் மிளகாய் : சாக்கு பைகள் |
கட்டணம் செலுத்தும் முறை |
: |
பணம் |
வாங்குபவர் விபரம் |
: |
சில்லரை மற்றும் விற்பனையாளர்கள் |
சந்தை செயல்படும் நேரம் / விடுமுறை நாட்கள் |
: |
விடுமுறை இல்லை |
சந்தை வரி |
: |
இரண்டு சக்கர வாகனம் : ரூ.5.00/ வாகனம்
ஆட்டோ : ரூ.35.00/ வாகனம்
நான்கு சக்கர வாகனம் : ரூ.35.00/வாகனம்
லாரி – Eicher : ரூ.110.00 / டிப்பர் : ரூ.200 |
சந்தை ஏற்று கூலி |
: |
ரூ.3.00-5.00 / சிறிய மூட்டை
ரூ.10.00 /பெரிய மூட்டை
ரூ.2.50 – 4.00 / தக்காளி டிரே |
சந்தை இறக்கு கூலி |
: |
ரூ.3.50 – 5.00 / சிறிய மூட்டை
ரூ.10.00 / பெரிய மூட்டை
ரூ.2.50 -4.00 /தக்காளி டிரே |
தளவாடங்கள் |
: |
டிரக்ஸ், மினி டிரக்ஸ், மினி வேன்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கிடைக்கின்றன. சிலர் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். |