சந்தையின் பெயர் : |
திருச்சி - காந்தி மார்க்கெட் |
சந்தை வகை : |
மொத்த வியாபாரம்மற்றும் சில்லறை வியாபாரம் |
மாநிலம் : |
தமிழ்நாடு |
சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் : |
சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் , தங்குமிட வசதிகள் |
ஏல முறைகள் : |
பழங்கள் : -
காய்கறிகள் : திறந்த ஏலம்
நாட்டு காய்கறிகள் : காலை 8 மணி
மற்ற காய்கறிகள் : காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை
வாழை : மாலை 3 மணி |
சந்தை கமிஷன் சதவிகிதம்: |
பழங்கள் : 8- 10% |
காய்கறிகள் : |
மொத்த வியாபாரம் :10-20%, சில்லறை வியாபாரம் :10% |
பார்சல் முறைகள் :
|
தக்காளி : மரபெட்டிகள், பிளாஸ்டிக் பெட்டிகள்
உருளை கிழங்கு, வெங்காயம், தேங்காய் : கோணி பைகள்
மற்ற காய்கறிகள் : கோணி பைகள், பிளாஸ்டிக் பைகள்
ஆப்பிள் : அட்டை பலகை பெட்டிகள்
மற்ற பழ வகைகள் : பிளாஸ்டிக் கிரேட்ஸ் |
கட்டணம் செலுத்தும் முறை : |
பணம் |
வாங்குபவர் விபரம் : |
மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்பவர்.திருச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில்(புதுகோட்டை,தர்மபுரி, கிருஷ்ணகிரி,கோவில்பட்டி, ஆண்டிப்பட்டி,ஊட்டி, உடுமலைபேட்டை ) இருந்து வேளாண் பொருட்கள் வாங்கப்படுகிறது. |
சந்தை செயல்படும் நேரம் / விடுமுறை நாட்கள் : |
காலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை /ஞாயிறு விடுமுறை |
எண்ணிக்கை கட்டணங்கள் : - |
ஏற்றுமதி கட்டணம் : :5.00 ரூபாய் / பை , காய்கறிகள் : 7.00 ரூபாய் /பை |
இறக்குமதி கட்டணம் : |
பழங்கள் :5.00 ரூபாய் /பை ,காய்கறிகள்:7.00 ரூபாய் /பை |
போக்குவரத்து விபரம் : |
டிரக்குகள், மினி டிரக்குகள் , மினி வேன் , லாரி |