|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு |
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: நேரடி விதைப்பு துவரையின் சொட்டு உரப்பாசன முறை
|
பயிர் பாதுகாப்பு |
பூச்சி மேலாண்மை |
பூச்சிகள் |
பொருளாதார வரம்பு நிலை (ETL) |
மேலாண்மை |
அஸ்வினி |
20/2.5 செ.மீ. தண்டு நீளம் |
மெத்தில் டேமேடன் 25 EC 500 மிலி / எக்டர் அல்லது டைமீதோயேட் 30 EC 500 மிலி / எக்டர் |
காய் துளைப்பான் |
10% பாதிக்கப்பட்ட காய் |
ஒவ்வொரு 9 வரிசைகளுக்கு சூரியகாந்தியை ஊடுபயிராக மற்றும் எல்லை பயிராக துவரை, மக்காச்சோளம். இனக்கவர்ச்சி பொறிகள் ஹெலிகோவேற்பா அர்மிஜிரா12 / ஹெக்டர். 12/ha |
ப்ளூம் அந்துப்பூச்சி
|
5/தாவரம் |
ஆசாடிராக்டின் 0.03% WSP 2500-5000 கிராம் / எக்டர் (அல்லது) பென்சோயேட் 5% SG. 220 கிராம் / எக்டர் |
புள்ளி காய் துளைப்பான் |
3/தாவரம் |
இன்டோசேகர்ப் 15.8% EC 333 மிலி / எக்டர் (அல்லது) ஸ்பினோசாட் 45% SC 125-162 மிலி / எக்டர் |
|
நோய் மேலாண்மை |
டிரைக்கோடெர்மா விரிடி @ 4 கிராம் அல்லது P.fluorescens 10 கிராம் / கிலோ விதை (அல்லது) கார்பென்டாசிம் @ 2 கிராம் / கிலோ அல்லது திரம் @ 4 கிராம் / கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
|
நோய் |
மேலாண்மை முறைகள் |
வாடல் நோய் |
சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (மற்றும்) டிரைக்கோடெர்மா விரிடி - 2.5 கிலோ / எக்டர் + 50kg தொழு உரம் |
வேர் அழுகல் |
கார்பென்டாசிம் கொண்டு மருந்தூட்டல் 1 கிராம் / லிட்டர் |
மொசைக் |
வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றவேண்டும். பென்சாகியின் தெளிப்பு @ 1 மிலி / லிட்டர் 45 மற்றும் 60 DAS தெளிக்கவேண்டும். |
|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |