தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம்
சிறு தேயிலைத் துறையில் தரம் மாறாமையை அடைவதே தரம் மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இதை அடைவதற்கு, அதிக எண்ணிக்கையிலான சிறு விவசாயிகளுடன் கூடிய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தை அமைப்பதற்கான வேலையை திட்டமிட்டுள்ளது. இந்த சிறு விவசாயிகள் தரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உள்ள 20 தரமுள்ள தேயிலை கொள்முதல் சேவை மையங்களுக்கு தங்கள் தேயிலையை அனுப்புகிறார்கள். மேலும், தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தை அமைத்துள்ளவர்களுக்கு சிறப்பு திட்டத்தை தேயிலை வாரியம் அமைந்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
- ஒவ்வொரு சங்கமும் 20 சிறு தேயிலை வளர்ப்பவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் மற்றும் சங்கங்களின் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
- ஒவ்வொரு சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களும் (சுய உதவிக் குழு) தேயிலை வாரியத்துடன் பதிவு செய்திருக்க வேண்டும்
- சங்கத்தின் முக்கிய செயல்பாடுகள் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். செயல்பாடுகள் இதோ:
- விரிவாக்கம் – தொழில்நுட்பம் மற்றும் தகவல்களை பரவச் செய்தல்
- இலை சேகரிப்பு, சேமிப்பு மற்றும் போக்குவரத்து
- இடு பொருள்களான உரங்கள், பயிர்பாதுகாப்பு வேதிப் பொருட்கள், தெளிப்பான்கள், கவாத்து கருவிகள் மற்றும் இதர பொருட்களை சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அளிப்பது மற்றும் கொள்முதல் செய்வது
சிறு விவசாயிகளை ஊக்கப்படுத்த தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அமைக்க சிறப்பு மானியங்கள் 10 வது திட்ட காலத்தில் வழங்கப்படுகிறது. அதனுடைய விபரங்கள் பின்வருமாறு:
தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களுக்கான (சுய உதவிக் குழுக்கள்) மானியத்தின் அளவு:
- வயலில் இருந்து தொழிற்சாலைக்கு பசும் தேயிலை இலைகளை கொண்டு செல்வதற்கு ஆன வாகனங்களை வாங்க 50 சதவீத மானியம்
- 30,000 ரூபாய் வரை உச்ச வரம்புடன் இலை சேகரிப்பு கொட்டகைகள் அமைக்க 100 சதவீத மானியம்
- நெகிழிக் குப்பிகள், இலை எடுத்துச் செல்லும் பைகள், எடை அளக்கும் கருவிகளுக்கான உள்ளபடி செலவுகளை திருப்பிக் கொடுத்தல்
- ஒரு சுய உதவிக் குழுக்கு ஒரு கருவிக்கு 5000 ரூபாய உச்ச வரம்புடன் கூடிய கவாத்து கருவிகள் வாங்குவதற்கு 25 சதவீத மானியம்
எனவே, இந்த காலத்தில் 20 தர தேயிலை கொள்முதல் சேவை மையங்களை தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அமைப்பதற்கு சுய உதவிக் குழுக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தர மேம்பாட்டு திட்டத்திற்கு பிறகு, நீலகிரியின் பல பகுதிகளில் அமைக்கப்பட்ட இந்த சங்கங்களின் விபரங்கள் பின்வருமாறு:
வரிசை எண்
|
சங்கங்கள் அமைந்துள்ள கிராமங்களின் பெயர் |
தாலுக்கா |
1 |
ஈஸ்வர், சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
டீ. மணிஹட்டி |
ஊட்டி |
2 |
நஞ்குண்டையா, சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
டீ. மணிஹட்டி |
3 |
கென்தோரய் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
கென்தோரய் |
4 |
ஹிரோடையா ஸ்ரீ ஹரி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
துனேரி |
5 |
மகாத்மா காந்தி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
ககுச்சி |
6 |
ஸ்ரீ மகாலிங்கா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
குந்தச்சப்பை |
7 |
ராஜ ராஜேஸ்வர் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
இடுஹட்டி |
8 |
ஸ்ரீ கிருஷ்ணா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
கப்பாச்சி |
9 |
ஹிரோதயா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
சோலூர் |
10 |
முனீஸ்வரர் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
பரலட்டி |
11 |
சீதளதேவி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
தும்மநட்டி |
12 |
மஹாலிங்கேஷ்வர் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
கம்பட்டி |
13 |
ஸ்ரீ மீனாம்பிகை சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மைனலை |
14 |
சுவாமி விவேகானந்தா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
ஹொன்னதலை |
15 |
ஹிரோதயா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மில்லிதானே |
கோத்தகிரி |
16 |
மஹாசக்தி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
பெத்தள்ளா |
17 |
நவஜோதி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
செலக்குன்னா |
கூடலூர் |
18 |
அரோட்டுப்பரை சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
அரோட்டுப்பரை |
19 |
ஸ்ரீ கர்பகவிநாயகர் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மஞ்சகோம்பை |
குன்டா |
20 |
மகாலக்ஷ்மி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
இதளர் |
21 |
ஸ்ரீ கிருஷ்ணா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
அப்புக்கோடு |
22 |
கரிகால்வலை சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
கரிகால்வலை |
23 |
ஹொசாஹட்டி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
ஹொசாஹட்டி |
24 |
கங்கா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மேலூர் |
25 |
ஹிரோதயா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
திநாட் |
26 |
ஸ்ரீ லக்ஷ்மி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
திநாட் |
27 |
சரஸ்வதி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
நைஹட்டி |
28 |
தென்றல் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மேலூர் |
29 |
காவேரி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மேலூர் |
30 |
பவானி சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மேலூர் |
31 |
யமுனா சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மேலூர் |
32 |
ஹேத்தையம்மன் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
மேலூர் |
33 |
ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கம்,
கிளிஞ்சாடா |
குன்னூர் |
|