நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவியுடன், நாமக்கல் மாவட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து ஆரைக்கால் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 750 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கம் என்னவென்றால், சிறு தானிய சாகுபடியை பெருக்கி அதில் பாரம்பரிய உணவு ரகங்களை உட்புகுத்தி, புதிய உணவு ரகங்களுக்கு தக்கவாறு உணவு முறையை மாற்றி அமைக்க வழிவகுக்கிறது.
வரிசை எண் |
பொருட்களின் பிரிவுகள் |
விற்பனை பொருள்கள் |
|
வரிசை எண் |
பொருட்களின் பிரிவுகள் |
விற்பனை பொருள்கள் |
1 |
ஆரைக்கால் இயற்கை உணவு பொருள்கள் |
தேனமிழ்தம்
நெல்லி ஜூஸ்
நெல்லி மிட்டாய்
நெல்லி பழச்சாறுபானம்
|
|
6 |
ஆரைக்கால் ரவா வகைகள் |
திணை கோதுமை ரவா
சாமை கோதுமை ரவா
குதிரைவாலி கோதுமை ரவா
வரகு கோதுமை ரவா
பனிவரகு கோதுமை ரவா |
2 |
ஆரைக்கால் கார வகைகள் |
சாமை திணை முறுக்கு
கம்பு முறுக்கு
ராகி முறுக்கு |
|
7 |
ஆரைக்கால் ரெடி மிக்ஸ் |
உளுத்தம் கஞ்சி ரெடி மிக்ஸ்
பனிவரகு பணியாரம் ரெடி மிக்ஸ்
சாமை தோசை ரெடி மிக்ஸ்
குதிரைவாலி தோசை ரெடி மிக்ஸ் |
3 |
ஆரைக்கால் ஊட்டச்சத்து கலவை |
ஊட்டச்சத்து கலவை
ராகி மாவு
கம்பு மாவு
கம்பு குருணை
சிறு தானிய மாவு |
|
8 |
ஆரைக்கால் 2 நிமிட உணவு வகைகள் |
சிறு தானிய இட்லி பொடி
சிறு தானிய பருப்பு பொடி
தூதுவளை ரச பொடி
வடகம் |
4 |
ஆரைக்கால் ஊறுகாய் வகைகள |
நெல்லி ஊறுகாய்
மா ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்
மா இஞ்சி ஊறுகாய் |
|
9 |
ஆரைக்கால் இனிப்பு வகைகள |
திணை அதிரசம்
சாமை அதிரசம்
வரகு அதிரசம்
பனிவரகு அதிரசம்
|
குதிரைவாலி அதிரசம்
திணை லட்டு
வல்லாரை லட்டு
ராகி லட்டு |
5 |
ஆரைக்கால் அரிசி வகைகள் |
திணை அரிசி
சாமை அரிசி
வரகு அரிசி
பனிவரகு அரிசி
குதிரைவாலி அரிசி |