வனவியல் |
||
மரப்பயிர்களில் விதையில்லாப் பெருக்கம் |
||
மதுக்கா லேட்டிபோலியா | ||
பிளவு ஒட்டுகள் மூலம் மதுக்கா லேட்டிபோலியா இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேர் கன்றுகளிலிந்து விதைகளை சேர்ந்து பாலித்தீன் பைகளில் (மண்: மணல்: தொழு உரம் – 1:1:1) நட வேண்டும். வேர் கன்றுகளை பென்சில் அடர்த்தி அளவிற்கு வெட்டி அதனை பயன்படுத்த வேண்டும். வேர் கன்றுகளின் மேல் பகுதியை கத்தி மூலம் ஒரு வெட்டு குடுக்க வேண்டும். வழித்தோன்றல்களின் இலைகளை கத்தரித்து அதன் அடிப்பகுதியை ‘v’ வடிவத்தில் வெட்டி அதனை வேர் கன்றுகளின் வேட்டிற்குள் இணைத்து அதனை பாலித்தீன் பையை வைத்து இடுக்க கட்ட வேண்டும். ஒட்டுதல் முடிந்த 45 – 50 நாட்களில் 70 % வெற்றி சதவீதம் இருக்கும். |
||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |