வனவியல் :: |
||||
கருவளர்ப்பு |
||||
மகரந்த வளர்ப்பு பால்தாவமாயிருக்கும் ஒருசமயச் செடிகளுக்கு பாதிக்கு பாதி அனுக்கொல்கள் மட்டுமே இருக்கும். ஒத்தக் காரணிச் செடிகளை உருவாக்க இந்த வகைத் தாவரங்கள் பயன்படும். ஆனால் இவ்வழி உருவாகும் வரிசைகள், பயிர்ப் பெருக்க முறையில் தோல்வியடைகின்றன. மகரந்த வளர்ப்பு முறை, காட்டு மரங்களுக்கு குறைந்த சதவீதத்தில்தான் பயனாக விளங்குகிறது. |
||||
இனப்பெருக்கச் சுழற்ச்சிக்காக முன்பே பூப்பூத்தலை தூண்டுதல்: பாலியல் முதிர்ச்சிப் பெற்று பூப்பதற்கு வேளாண் பயிர்களுக்கு பல வருடங்கள் ஆகின்றன. அதனால் மரப்பயிர் வல்லுநர்கள் 20 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. இந்த பிரச்சனை, மூங்கில் போன்ற மரங்கள் 40 வருடங்களக்கு ஒரு முறை பூப்பதால் இன்னும் அதிகமாகிறது. அதனால் வளர்ச்சி சீருக்கிகள் மூலம் முன்பே பூப்பூத்தலைத் தூண்டுவதால், பயிர்பெருக்க சுழற்சியை குறைக்க முடியும். |
||||
உயிர்த்தாது பிணைதல் மூலமாக உருவாகும் உடலம் கலப்பினம் அடிப்படை குரோமொசோம் தொகுப்பின் எண்ணிக்கைகளை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கலப்பினம் அல்லது வீரிய ஓட்டை உருவாக்குவதற்கு உயிர்த்தாது பிணைதல் மூலமாக உருவாகும் உடலம் கலப்பினம் உதவுகிறது. |
||||
அயலக அடிப்படை குரோமோசோம் தொகுப்பின் எண்ணிக்கை உட்கொண்டு பிறப்பு மரபுவழி நடத்தல்: அக்ரோபேக்டீரியம் மூலமாக பிறப்பு மரபு வழி நடத்தல் ஒரு முக்கியமான முறையாகும். இது மூலமாக மரபு அணுவோ அல்லது மரபணுக்களோ சேர்ந்து ஒரு தனித்துவ பண்பை உருவாக்கி அதை பிர்த்தெடுத்து விதைக்கரணை செய்ய முடியும். |
||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |