வனவியல் தொழில்நுட்பங்கள் |
|||
இலை சுரண்டும் பூச்சிகள் இந்த குழுவானது பின்வரும் இலை சுரண்டும் வண்டு குடும்பங்களான மெலாந்திடே, கிரைசோமெல்லிடே மற்றும் கர்குலியாய்நிடே. இலை தின்னும் புழுக்கள் (லெபிடோப்டீரா) மற்றும் வெட்டுகிளிகள் (ஆர்த்தோப்டீரா), இவைகள் பெரும்பாலும் நாற்றாங்கால்களில் இலைதலைகளை பாதிக்கின்றன. பேரினமான சிலோப்டீரா, ஸ்டெர்னேஸீரா, ஆம்லிரின்டஸ், அப்போடிரஸ், டெரியேடஸ், மற்றும் மைலோசிரஸ். வயது வந்த வண்டுகள் வன நாற்றாங்கால்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள நாற்றுகளின் இலை தலைகளில் அதிக சேதம் விளைவிக்கின்றன. பாதிக்கப்பட்ட இலை தலைகள் காய்ந்து கீழே விழ நேரிடும். மேலாண்மை நடவடிக்கைகள்
|
|||
Updated on June, 2014 | |||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014 |
|||
|