சவுக்கு
வேர் மற்றும் தண்டுத்துளைப்பான் – செலோஸ்டெர்னா ஸ்கேப்ரேட்டர்
பூச்சியின் விவரம்
வளர்ந்த வண்டுகள் மங்கிய மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
சேத அறிகுறி
- புழுக்கள் தண்டு மற்றும் வேர்ப்பகுதிகளைத்துளைத்து துளைப்பாதையை ஏற்படுத்துகிறது.
மேலாண்மை
- மண் பரப்பிலிருந்து 40 செ.மீ. கீழே தாக்கப்பட்ட வேர்களின் பக்கவாட்டில் வெட்டி புழுக்களை எடுத்து அழிக்கலாம்.
- வெளியே தெரியும் துளை வழியாக பெட்ரோல் அல்லது டைகுளோர்வாஸ்(2 மி.லி./ 1 லிட்டர் தண்ணீர்) மருந்தைச்செலுத்தி துளையை ஈரமண் கொண்டு மூடி விட வேண்டும்.
|