இலவ மரம்
மா தண்டுத்துளைப்பான் – பேட்டோ சீரா ருஃபோமேக்கலேட்டா
பூச்சியின் விவரம்
- புழு வெண்மை நிறமாக முன் பகுதி அகன்றும் உடல்பகுதி சிறுத்தும் காணப்படும்
- வண்டு சாம்பல் நிறத்தில் பெரிதாக இருக்கும். சிவப்பு நிறப்புள்ளிகள் முன் இறக்கையில் காணப்படும்.
சேத அறிகுறி
- புழுக்கள் மரத்தைக்குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகின்றது
- புழு துளைத்த நுழைவாயிலில் மரத்துகள்கள் காணப்படும்
மரக்கிளைகள் வாடிவிடும்சேதம் அதிகமாகும் நிலையில் முழு மரமும் அழிந்து போகும்.
மேலாண்மை
பஞ்சை 0.5% டைகுளோர்வாஸ்(2 மி.லி. / 1 லிட்டர் தண்ணீர்) என்ற மருந்தினில் நனைத்து மரத்துளையினுள் வைத்து மேலாக களிமண்ணை பூசி அடைக்கவும்.
|
|
வண்டு |
|
Updated on November, 2015
|