வனவியல் பற்றிய ஒரு கண்ணோட்டம்
காடு வளர்ப்பு:
காடு வளர்ப்பு என்பது நிலத்தில் காட்டை உருவாக்குவது அல்லது வெகு காலங்களாக மரங்கள் நடாமலிருக்கும் நிலத்தில் மரங்களை நடுவது.
மீண்டும் காடாக்குதல்:
மீண்டும் காடாக்குதல் என்பது ஒரு காட்டை அகற்றி மீண்டும் அந்த அகற்றியப் பகுதியில் காடாக்குவதாகும். தொழிற்புரட்சியினால் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் காடழித்தல் நடந்துள்ளது. இதனால், சில அரசாங்கங்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் காடாக்குதலுக்கு நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இதனால், மாசு, தூசு ஆகியவையை கட்டுப்படுத்த முடியும். |