நடைமுறையில் உள்ள இந்தியாவின் வேங்கை வாழிடங்கள் (மே. 2008)
1973 ம் ஆண்டு இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள புலியினங்களைக் காப்பாற்ற புலிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1973-74ம் ஆண்டும் ஒன்பது புலிவாழிடங்கள் தற்பொழுது (2006 பரப்பு 38620 கிமீ2 ஆடும் இது இந்தியாவின் மொத்தப் புவிப்பரப்பில் 1.17% ஆகும்.
மாநிலம்
|
வேங்கை வாழிடங்கள் |
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு |
மொத்தப்பரப்பு ச.கி.மீ. |
அசாம் |
1.காசிரங்கா |
2006 |
859 |
2.மணாஸ் |
1973-74 |
2840 |
3.நாமேரி |
1999-2000 |
344 |
அருணாச்சலப் பிரதேசம் |
4.நம்தாப்பா |
1982-83 |
1985 |
5.பாகூய் |
1999-2000 |
862 |
ஆந்திரா பிரதேசம் |
6.நாகார்ச்புன சாகர் சிறீசைலம் |
1982-83 |
3568 |
பீகார் |
7.வால்மீகு |
1989-90 |
840 |
சட்டீஸ்கர் |
8.இந்திராவதி |
1982-83 |
2799 |
ச்சார்க்கண்ட் |
9.பாலாமேள |
1973-74 |
1026 |
கர்நாடகா |
10.பந்திப்பூர் நாகர் கோலே |
1973-74
1999-2000 |
866
643 |
11.பாத்ரா |
1998-99 |
492 |
கேரளா |
12.பெரியார் |
1978-79 |
777 |
மத்திய பிரதேசம் |
13.பந்தாவ்கள் |
1993-94 |
1162 |
14.போரி சாத்பூரா |
1999-2000 |
1486 |
15.கண்கா |
1973-74 |
1945 |
16.பன்னா |
1994-95 |
542 |
17.பென்ச் |
1992-93 |
758 |
மகாராச்சட்ரா |
18.மேல்க்காட் |
1973-74 |
1677 |
19.பென்ச் |
1992-93 |
257 |
20.தாடோபா அந்தாரி |
1993-94 |
620 |
மிசோரம் |
21.தாம்பா |
1994-95 |
500 |
ஒரிசா |
22.சிம்லிபால் |
1973-74 |
2750 |
ராசசுதான் |
23.ராம்தான்பூர் |
1973-74 |
1334 |
24.சரீஸ்கா |
1978-79 |
866 |
தமிழ்நாடு |
25.சவுக்காடு - முண்டந்துறை |
1988-89 |
800 |
உத்திரபிரதேசம் |
26.காத்வா - கோட்டநியாநட் |
1987-88
1999-2000 |
811
551 |
உத்திரகண்ட் |
27.கோர்பட் |
1973-74 |
1316 |
மேற்கு வங்களம் |
28.பக்சா |
1982-83 |
759 |
29.சுந்தரவனம் |
1973-74 |
2585 |
மொத்தப்பரப்பளவு |
38,620 |
|