வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி |
||
மூங்கில் | ||
34. மூங்கில் சாகுபடியில் காணப்படும் முக்கியமான நோய்களைக் கூறுக. 35. மூங்கிலின் ஒருங்கிணைந்தப் நோய் மேலாண்மையைக் கூறுக ?
36. மூங்கில் கணுக்களில் இருக்கும் மருத்துவ குணம் என்ன? 37. மூங்கில் கூடைகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூங்கில் இரகங்கள் எவை? 38. எந்த வேளாண் தொழில் துறை மூங்கிலை விலைக்கு வாங்குகிறது? 39. நான் வாழ்கின்ற இடத்தில் மூங்கிலை வளர்க்க முடியுமா? 40. எவ்வளவு மூங்கில் இரகங்கள் உள்ளன? 41. சதுப்பு நிலத்தில் மூங்கிலை நடுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? 42. எந்த மாதத்தில் மூங்கிலை நடுவது நல்லது ? 43. எனது மூங்கில் மரத்தின் இலைகள் மஞ்சளாகி உதிர்ந்து விடுகிறது. நான் என்ன செய்வது? 44. எனது மூங்கிலின் நிறைய கொத்துகள் உடைந்து விட்டன. என்ன செய்வது? உடைந்த கொத்துகளை அடி தளத்திலேயே கிடை மட்டமாக ரம்பத்தைக் கொண்டு வெட்டிவிட வேண்டும். கொத்துகள் குறைவாக இருந்தால் மூங்கில் கம்பை கொண்டு உடைந்த இரு பக்கத்திலும் கட்டி விடவேண்டும் |
||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |