வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி |
|||||||||
சந்தனமரம்
1. யார் வேண்டுமானாலும் தங்களது நிலத்தில் சந்தனமரம் சாகுபடி செய்யலாமா? 2. நிலத்தில் சந்தனமரத்தை நட்டபின் என்ன செய்வது? 3. தண்டுத் துண்டுகள் வாங்குவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? 4. சந்தனமரத்தோடு எந்த விருந்துப்பயிரை நட வேண்டும்? 5. சந்தனமரத்தை எங்கு விற்க வேண்டும்? 6. வனத்துறையில் எவ்வளவு சதவிகிதம் சந்தனமரம் விற்பனை ஆகிறது? 7. சந்தன மரத்தை எவ்வாறு விலைக்கு வாங்கி கொண்டு செல்லப் படுகிறது?
விற்பனை விலையை வனத்தின் முதன்மை பாதுகாவலர் நிர்ணயித்தப்பின் மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் வருடத்திற்கு ஒரு முறை முதன்மை பாதுகாவலர் தொடர்பு கொள்வார். விலையைப் பொருத்து சில்லறை விலைக்கு சந்தனமரம் விற்பனையாகிறது. தனியார் நிலைத்திருந்து சந்தனமரத்தை வாங்க வேண்டுமானால் மாவட்ட வனத்துறை அதிகாரியிடம், தமிழ்நாடு சந்தனமரம் போக்குவரத்து விதிகள் 1967 படி படிவம் நான்கில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வனத்துறை அதிகாரி மரங்களை மேற்பார்வையிட்டு உரிமையாளரின் கருத்துக்கிணங்க ஒவ்வொரு மரத்திலும் சுத்தியலை வைத்து அடித்து அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. பிற்பாடு படிவம் ஐந்தின்படி மரங்களைக் கொண்டு செல்வதற்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது. |
|||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |