நாற்றங்கால் தொழில்நுட்பம்
சாகுபடி செலவு
முதலாம் வருடத்தில் 1.25 இலட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்ய ஆகும். ஒட்டுமொத்த செலவு Rs.2,172 இலட்சமாகும். முதலாம் ஆண்டிற்கான முதலீட்டுச் செலவு Rs.0.802 இலட்சமாகும். திருப்பி செலுத்த வேண்டிய தொகை Rs.1.37 இலட்சம். ஒரு நாள் ஆட்கூலி Rs.50 என்ற அனுமானத்தில், வகை மற்றும் வருடத்திற்குரிய பிரிவு செலவுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
0.25 ஹெக்டேருக்குரிய வன நாற்றங்காலின் பிரிவுச் செலவு
1.25 இலட்சம் நாற்றுகள்
தினசரி ஆட்கள் கூலி : Rs.50 / MD
வ.எண்
|
வேலையின் விவரங்கள் |
பிரிவு |
செலவு (ரூ) |
1. |
நிலம் தயாரித்தல் |
8MD |
400 |
2. |
சுவர் அமைப்பதற்காக 150 RMT இரும்பு கம்பிகள் |
Rs.30/RMT |
4500 |
3. |
கலப்பு உர குழி மற்றும் நாற்றங்கால் பாதைகள் அமைத்தல் |
10MD |
500 |
4. |
நீர்பாசன ஆதாரத்தை பராமரித்தல் |
LS |
2000 |
5. |
5HP டீசல் பம்ப் செட் |
LS |
25,000 |
6. |
நீர் பாசனத்திற்குரிய குழாய்கள் (100மீ) |
Rs.15/ RMT |
1500 |
7. |
நாற்றங்கால் செயல்பாட்டிற்குரிய இயந்திரங்களின் செலவு |
LS |
2500 |
8. |
நீர்த்தொட்டி செலவு |
LS |
5000 |
9. |
படுக்கைகள் தயார் படுத்தூதல் (120) |
100 MD |
5000 |
10. |
நிழல் வலை மற்றும் அதை நிறுவுதற்க்கான செலவு |
LS |
30,000 |
11. |
உட் கூட்டல் |
|
76400 |
12. |
எதிர்பாராத செலவுகள் 5 % |
|
3820 |
13. |
மொத்தம் |
|
80220 |
தொடர் செலவு
வ.எண்
|
வேலையின் விவரங்கள் |
பிரிவு |
செலவு(ரூ) |
1. |
0.25 ஹெக்டேருக்குரிய நிலத்திற்கான வாடகை |
2500/yr |
2500 |
2. |
விதை படுக்கைகள் தயாரித்தல் (10) |
10MD |
500 |
3. |
விதைகளின் விலை |
LS |
5000 |
4. |
பாலிதீன் பைகளின் விலை (400 பாலிதீன் பைகள் / Kg) |
Rs.40/kg |
12000 |
5. |
தொட்டி கலவையிற்கான செலவு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் செலவு உட்பட @ 2 Kg/பை |
Rs.120/MT |
30000 |
6. |
உரச் செலவு @ 10gm ஒரு பாலிதீன் பையிற்கு |
Rs.10/kg |
12000 |
7. |
பயிர் பாதுகாப்பிற்கான இரசாயனச் செலவு |
LS |
2500 |
8. |
பம்ப் செட்டிற்கான டீசல் மற்றும் உராய்வு நீக்கியிற்கான செலவு @ 1.5 hrs 100 நாட்களுக்கு |
1லி/hr ரூ22/ லி |
3300 |
9. |
கூரைக்குத் தேவையான பொருட் செலவு |
LS |
1000 |
10. |
படுக்கைகளில் விதைப்பதற்கான செலவு |
10MD |
500 |
11. |
களை எடுத்தலுக்கான செலவு |
50MD |
2500 |
12. |
முளைப்பு படுக்கைகளிலிருந்து நாற்றுகளை எடுக்க ஆகும் செலவு |
50MD |
2500 |
13. |
பாலிதீன் பைகளை நிரப்புதல் @ 200 பாலிதீன் பைகள் /MD |
625MD |
31250 |
14. |
பாலிதீன் பைகளை நகற்றுதல் |
50MD |
2500 |
15. |
நீர் பாய்ச்சுவதற்காகும் ஆட்கூலி செலவு |
100MD |
5000 |
16. |
உரமிடுதலுக்காகின்ற செலவு |
25MD |
1250 |
17. |
பூச்சி மருந்துகள் தெளிப்பதினால் ஆகும் செலவு |
25MD |
1250 |
18. |
பாதைகளை பராமரித்தல் |
10MD |
500 |
19. |
பம்பு செட்டுகளை பராமரித்தல் |
LS |
2500 |
20. |
காவல் காப்பதற்கு |
Rs.1000 ஒரு மாத்திற்கு |
12000 |
21. |
உட்கூட்டல் |
- |
130550 |
22. |
மேற்பார்வையிடுவதற்கான செலவு 5% |
- |
6527 |
23. |
மொத்தம் |
- |
137077 |
24. |
ஒட்டு மொத்தம் |
- |
217297 |
சாகுபடி மற்றும் வருமானம்
வருடம்
|
நாற்றுகளின் எண்ணிக்கை |
விற்பனையிற்கான நாற்றுகள் @ 90% |
உண்மையான விற்பனை @ 90% |
வருமானம் @ Rs.2.50 /நாற்று |
1 |
125000 |
112500 |
101250 |
253125 |
2 |
125000 |
112500 |
101250 |
253125 |
3 |
125000 |
112500 |
101250 |
253125 |
4 |
125000 |
112500 |
101250 |
253125 |
5 |
125000 |
112500 |
101250 |
253125 |
0.25 ஹெக்டேர் வன நாற்றங்கால் பொருளியல்
வருடங்கள் |
1 |
2 |
3 |
4 |
5 |
செலவு |
217297 |
137077 |
137077 |
137077 |
137077 |
லாபம் |
253125 |
253125 |
253125 |
253125 |
253125 |
மொத்த லாபம் |
35828 |
116048 |
116048 |
116048 |
116048 |
PWC @ 15% 529259.89
PWB @ 15% 848514.26
BCR 1.60
IRR > 50%
வரவுகள்
இனங்களுக்கேற்ப 6 மாதம் முதல் 12 மாத கால மரக் கன்றுகள் பயிரிடுவதற்கு தயாராகும். ஆகையால் முதலாம் ஆண்டு முதல் வருமானம் வரப்படும். வருமானம் கணக்கிடுவதற்கு 10% சேதாரம் மற்றும் 90% உண்மையான விற்பனையாகவும் எடுத்துக் கொள்ளப்படும். ஒரு கன்றிற்கு Rs.2.50 செலவாக கருதப்படுகின்றது.
பயனாளிகளின் பங்களிப்பு
நபார்டின் விதிப் பிரிவிற்கேற்ப அதாவது சிறிய மற்றும் பிற விவசாயிகள் 5 முதல் 25% வரையிளான பணத்தை பயனாளிகள் செலுத்தலாம். பயனாளிகள் தங்களது வேலை ஆட்களையும் பங்களிப்பாக பணத்திற்கு ஈடு செய்யலாம்.
மறுநிதி ஒதுக்கீடு
கூட்டுறவின் கீழுள்ள தரிசு நில மேம்பாடு திட்டங்களின் மூலம் தனிநபர் விவசாயிகளோ மற்றும் தனிநபர் குழுக்கள், 100% வங்கிக் கடனை நீட்டிப்பதற்க மறுநிதி யை நபார்டு வங்கியின் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
வட்டி விகிதம்
மறுநிதி வழங்குவதற்கான வட்டி விகிதம் நபார்டிடமிருந்து அவ்வப்போது வரும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இருக்கும். உச்சமாக கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதத்தை நிதியுதவி வங்கிகள் தீர்மானிக்கும். எனினும் 12% வட்டி விகிதத்தை நிதியுதவி இயங்குவதற்கு மற்றும் ஏற்றுக் கொள்ளுக்கூடிய வகையில் கணக்கிடப்பட்டுள்ளது. |