குடும்பம் |
: |
லேகுமினேசி |
தமிழ் பெயர் |
: |
மான்காது |
பயன்கள்: |
1. எரிபொருள் |
: |
4800 – 5000 கிலோ கலோரி / கிலோ |
2. தீவனம் |
: |
பெரிய புதர் செடியிலிருந்து சிறிய மரம் வரைக்கும் தீவனமாக பயன்படுத்தலாம் |
3. வேறு பயன்கள் |
: |
மரக்கூழ் மற்றும் விறகுக்கட்டைகள் செய்வதற்கு, கரி செய்வதற்கு ஏற்றது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜனவரி – மார்ச் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
3000 |
முளைத்திரன் |
: |
ஒரு வருடம் |
முளைப்புச் சதவிகிதம் |
: |
90 % |
விதை நேர்த்தி |
: |
விதைகளை கொதி நீரில் ஒரு நிமிடம் மூழ்கடித்து பின் குளிரவைத்து குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
1. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள் ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 10 x 20 செ.மீ அளவிலான கொள்கலனில் நட வேண்டும்.
2. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தொட்டியில் நேரடியாக நடலாம். |