குடும்பம் |
: |
மைமோசிடே |
தமிழ் பெயர் |
: |
ஒத்தலை |
பயன்கள்: |
1. எரிபொருள் |
: |
ஏற்றதல்ல |
2. வேறு பயன்கள் |
: |
மரப்பட்டையில் டான்னின் என்கிற திரவம் உள்ளது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மார்ச் – ஏப்ரல் |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் |
முளைப்புச் சதவிகிதம் |
: |
80 % |
விதை நேர்த்தி |
: |
விதைகளை கொதி நீரில் ஒரு நிமிடம் மூழ்கடித்து பின் குளிரவைத்து குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
1. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். நான்கு மாத வயதுள்ள நாற்றுகளை 30 x 45 செ.மீ அளவிலான கொள்கலனில் நட வேண்டும். ஆறு மாதங்களில் 8’ உயரத்தை எட்டி விடும். |