நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் நடப்படும் கொள்கலனில் அதிகமாக மணலை நிரப்பி அதில் விதைகளை விதைத்து முறைப்படி
நீர்ப் பாய்ச்ச வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் விதைகள் முளைத்து விடும். நாற்றுகள் பிடுங்கும் உயரத்திற்கு வளர்ந்தப் பிறகு பிடுங்கி நடு வயலில் நட வேண்டும். |