குடும்பம் |
: |
சைமரூபேசி |
தமிழ் பெயர் |
: |
பெருமரம் |
பயன்கள்: |
தீவனம் |
: |
இலைகள் தீவனமாகப் பயன்படுகிறது. |
வேறு பயன்கள் |
: |
மரம் மெருதுவாக இருப்பதனாலும் வெள்ளையாக இருப்பதனாலும் தீக்குச்சி தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மார்ச் – ஜூன் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
15000 |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள். விதைகளைத் தாமதமின்றி விதைத்திட வேண்டும். |
முளைப்பு சதவீதம் |
: |
10 % |
விதை நேர்த்தி |
: |
விதைகள் மேலிருக்கும் விதைத்தோலை நீக்கியப்பிறகு முளைப்புத் தன்மை அதிகரிக்கும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
மே – ஜூன் மாதங்களில், மெல்லிய மணலில், மேட்டுப் பாத்தியில், விதைகள் விதைக்கப்படும். விதைகள் 15 நாட்களில் முளைத்து விடும். முறையாக நீர்ப பாய்ச்ச வேண்டும். முறையான களையெடுத்தல் செய்ய வேண்டும். முதல் வளரும் பருவத்தில் நாற்றுகள் 15-23 செ.மீ வளர்ந்து விடும். கொள்கலனிலும் நாற்றுகளை நடலாம். |