நோய் மேலாண்மை

அலங்கியம் சால்விபோலியம்

குடும்பம் : அலங்கியேசி
தமிழ் பெயர் : அலிங்கி, நெட்டிலங்கி
பயன்கள்:
தீவனம் : ஏற்றதல்ல
வேறு பயன்கள் : மரப்பட்டை, அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு பயன்படுகிறது. இது ஒரு சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது. பழங்களை உண்ணலாம். விதைகளும் வேர்களும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. விதைகளிலிருந்து எண்ணை எடுக்கலாம்.
விதைகள் சேகரிக்கும் நேரம் : மே – ஜூலை
முளைத்திரன் : இரண்டு மாதங்கள் வரை
முளைப்பு சதவீதம் : 30 %
விதை நேர்த்தி : கூழை பிரித்தெடுத்தல்
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் நாற்றுப்பண்னையில் நட வேண்டும். நேரடியாகவும் விதைக்கலாம். நான்கு வயதான நாற்றுகள், நடுவதற்கு ஏற்றவை.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016