குடும்பம் |
: |
லெகுமினேசியே |
தமிழ் பெயர் |
: |
வாகை |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
5100 - 5200 கிலோ கலோரி / கிலோ |
தீவனம் |
: |
இலைகள் மற்றும் இளம் பட்டைகள் பயன்படுகின்றது |
வேறு பயன்கள் |
: |
நல்ல மரங்கள் மாட்டு வண்டிகளில் பயன்படுகின்றது. சாலையோர மரங்களாக வளர்க்கலாம். |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜனவரி - பிப்ரவரி |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
10000 |
முளைத்திறன் |
: |
இரண்டு வருடம் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
15% |
விதை நேர்த்தி |
: |
விதைகள் 24 மணி நேரம் வரை நீரில் நினைக்கப்படவேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் தொட்டிகளில் விதைக்கப்டுகின்றன. 7 - 25 நாட்களில் விதைகள் முளைகின்றன. தொழுஉரம் மற்றும் செம்மண் நாற்றாங்காலில் ஏற்றது. பாலிதீன் பையின் அளவு 13×25 செ.மீ. 30×45 செ.மீ உயர் அடர்த்தி பாலிதீன் பைகளில் 6 அடி உயரமுள்ள செடிகளை 6 மாதம் வரை வளர்க்கலாம். உயிர் உரமாக ரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டர் இடலாம். |