குடும்பம் |
: |
மோரேசி |
தமிழ் பெயர் |
: |
பலா |
பயன்கள்: |
தீவனம் |
: |
மரப்பட்டை, இலைகள் மற்றும் பழங்களை யானை உண்ணும். |
வேறு பயன்கள் |
: |
மரப்பட்டை, மரச்சாமான்கள் செய்வதற்குப் பயன்படுகிறது. பாதரியார்கள் போடும் மங்கள் கையிருக்கு சாயம் போடுவதற்கு மரப்பட்டை பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஏப்ரல் – ஜூன் |
முளைத்திரன் |
: |
மூன்று மாதங்கள் வரை |
விதை நேர்த்தி |
: |
விதைகளை குளிர்ந்த நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நாற்றுப்பண்ணையில் பத்து செ.மீ. அளவு மணலும் வைக்கோலும் வைத்து மூட வேண்டும். 30 x 45 செ.மீ. பாலித்தீன் பைகளில் நட்டு ஆறு மாதங்களில் ஆறு அடி உயரம் வளர்ந்து விடும். அது வரைக்கும் நாற்றுப்பண்ணை பாதி நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். |