குடும்பம் |
: |
சிசல்பினாய்டி |
தமிழ் பெயர் |
: |
அத்தி / மலைஅத்தி / வட்டத்தி |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
சுமார் |
தீவனம் |
: |
சுமார் |
வேறு பயன்கள் |
: |
உட்தண்டு சிறந்த எரிபொருளாக விளங்குகிறது. உட்பட்டை, கெட்டியான நாராகப் பயன்படுகிறது. இதிலிருந்து தரமானக் கயிறுகள் செய்யப்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
நவம்பர் – ஜனவரி |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
8025 / கிலோ |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
17 % |
விதை நேர்த்தி |
: |
குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும் |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைப்பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள் ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 30 x 45 செ.மீ அளவிலான கொள்கலனில் நட வேண்டும். ஆறு மாதங்களில் நான்கு அடி வளர்ந்து விடும். |