நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
மே – ஜூன் மாதங்களில் விதைகள் விதைக்கப் படுகின்றன. முளை விடுதல் ஒரு வாரத்தில் தொடங்கி 15 நாட்களில் முடிந்து விடும். நாற்றுகள் அடுத்த பிப்ரவரியில் நடு வயலில் நட வேண்டும். அடுத்த ஜனவரியில் செடிகளை பிடுங்கிட வேண்டும். இந்த நிலையில், செடிகளின் வயது ஒரு வருடம் ஒன்பது மாதங்கள். 13 x 25 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நாற்றுகளை நடும் பொழுது, நான்கு அடி உயரம் வளரும். 30 x 45 செ.மீ. அளவிலான பாலித்தீன் பைகளில் நாற்றுகளை நடும் பொழுது, எட்டு அடி உயரம் வளரும். |