குடும்பம் |
: |
சீசல்பினாய்டே |
தமிழ் பெயர் |
: |
சின்னக்கொன்னை |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
4500 கிலோ கலோரி / கிலோ |
தீவனம் |
: |
ஓரளவிற்கு |
வேறு பயன்கள் |
: |
இலைகளும் கொப்புகளும் பசுந்தாள் உரமாகப் பயன்படுகின்றன. மஞ்சள் நிறப் பூக்களுடன் இருக்கும் இந்த மரம், அலங்கார மரமாகத் திகழ்கின்றது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மார்ச் – ஏப்ரல் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
37000 / கிலோ |
முளைத்திரன் |
: |
ஒரு வருடம் வரைக்கும் |
முளைப்பு சதவீதம் |
: |
90 % |
விதை நேர்த்தி |
: |
ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் விதைகளை ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகளை, பாத்தியில் நட வேண்டும். 15 – 25 நாட்களில் முளைக்கத் தொடங்கி விடும். 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நடும் பொழுது ஆறு மாதங்களில் எட்டு அடி வளர்ந்து விடும். |