குடும்பம் |
: |
மேலியேசி |
தமிழ் பெயர் |
: |
வைமரம் / வைனாரி |
பயன்கள்: |
தீவனம் |
: |
ஓரளவிற்கு |
வேறு பயன்கள் |
: |
போட்டோ ப்ரேம்கள் செய்வதற்கும் வேளாண் கருவிகள் செய்வதற்கும் மரக்கட்டைகள் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜூன் – ஆகஸ்டு |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
79200 / கிலோ |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
73 % |
விதை நேர்த்தி |
: |
ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் விதைகளை ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள் ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும்.
ஆறு மாதங்களில் நான்கு அடி வளர்ந்து விடும். |