கிவோட்டியாரோட் லெரிபார்மிஸ்
குடும்பம் |
: |
யூபர்பியேசி |
தமிழ் பெயர் |
: |
கொட்டைத் தனக்கு |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
நல்ல எரிபொருள் |
தீவனம் |
: |
ஏற்றதல்ல |
வேறு பயன்கள் |
: |
பொம்மைகள், அழகு சாதனப் பொருட்கள், சிற்பக்கலைகள் ஆகியவை இம்மரத்தை வைத்து செய்யலாம். உராய்வைப் போக்கும் எண்ணையை இம்மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கலாம். |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
டிசம்பர் – பிப்ரவரி |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
387 / கிலோ |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
43 % |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாலித்தீன் பைகளில் நட வேண்டும். நாற்றுகள் ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 13 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும். ஆறு மாதங்களில் நான்கு அடி வளர்ந்து விடும். |
|